நிழற்படம் இல்லை

அம்பலவன் புவனேந்திரன்:

பெயர்: அம்பலவன் புவனேந்திரன்
வசிப்பிடம்: ஜேர்மனி
 

படைப்பாற்றல்:  கவிதை, நாடகம், கட்டுரை


படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • தீயின் வார்ப்புகள்
  • கவிஞன்
  • இன்னொரு ஜனனம்
  • முடிவல்ல ஆரம்பம்

இவர்பற்றி:

  • சஞ்சிகைகள் மூலமாகவும் கவியரங்கம் மூலமாகவும் கவிதைகளை வெளிக்கொணர்ந்து பலருக்கும் அறிமுகமானவர். சிறுவயதில் நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.